வவுனியா நகரசபைச் செயலாளர் இடமாற்றம்!!

684

tharmenthira

வவுனியா நகரசபைச் செயலாளராக கடமையாற்றி வந்த த.தர்மேந்திரா யாழ்ப்பாணம் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் நாளை (15.09.2016) தனது கடமைகளைப் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் இதுவரை வவுனியா நகரசபைக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.