காதலனிடமிருந்து திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் வைத்தியசாலையில்!!

492

Surgical-operation1

காதலனிடமிருந்து திருடிய பணத்தை குடலுக்குள் மறைத்து வைத்த பெண் அதனை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக்(வயது 43).
இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடியுள்ளார்.

இதனை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்துள்ளார். இதன் பின் அப்பணத்தை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது.



இவர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அதிகளவு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.