இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு அதிகாலை நேர்ந்த அவலம்!!

600

elephant

அனுராதபுரம், தந்திரிமலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர்உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் குறித்த பெண்ணின் 3 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டுபிள்ளைகளும் காயத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் அனுராதபுரம் ஆதார வைத்தியசாலையில்அனுமதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.