இங்கிலாந்தில் கரையொதுங்கிய விசித்திர உடல் எச்சம் கடற்கன்னியின் உடல் என்கின்றனர் சிலர்!!

318

b1

பிரித்­தா­னியக் கடற்­க­ரை­யொன்றில் அழு­கிய நிலையில் கரை­யொ­துங்­கிய உட­லொன்று, கடற்­கன்னியின் உடல் என சிலர் கூறு­கின்­றனர்.

இடுப்­புக்கு மேல் மனித உட­லையும் இடுப்­புக்கு கீழ் மீன் போன்ற தோற்­றத்­தையும் கொண்ட ‘கடற்­கன்­னிகள்’ குறித்து புரா­தன கதைகள் பல நாடு­களின் இலக்­கி­யங்­களில் உள்­ளன.

பல திரைப்­ப­டங்­க­ளிலும் கடற்­கன்னிப் பாத்­தி­ரங்கள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால், உண்­மையில் கடற்­கன்னி என்­பது ஒரு கற்­பனை உயி­ரி­னமே எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இது­வரை கடற்­கன்னி எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால், இங்­கி­லாந்தின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள நோர்போல்க் கவுன்­ரியின் கிரேட் யார்மௌத் கடற்கரையில் அண்­மையில் ஒரு விசித்­திர உயி­ரின எச்சம் கரை­யொ­துங்­கி­யுள்­ளது.

சேதமடைந்த மனித தலை போன்ற தோற்­றத்­தையும் மீனின் வால் போன்ற அமைப்­பையும் இது கொண்­டுள்­ளது.

இது கடற்­கன்­னியின் உடல்தான் என சிலர் கூறு­கின்­றனர். ஆனால், இது இறந்த ‘சீல்’ (கடல் நாய்) விலங்கொன்றின் உடல் என வேறு சிலர் கூறுகின்றனர்.

b2