உலக ரசிகர்களை கலங்கடித்த மொடல் அழகி : இவரிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

854

11

செனிகல் நாட்டை சேர்ந்த இளம் மொடல் அழகியான Khoudia Diop தனது கறுப்பு நிற கவர்ச்சி தேகத்தால் ரசிகர்கள் அனைவரயும் கட்டிப் போட்டுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான இவரது கறுப்பு நிற தேகம், கவர்ச்சியான தோற்றம் ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதனாலேயே வண்ணப் பெண் பிரச்சாரத்திற்கு இவர் கொடுத்த போஸ் அனைத்தும் இணையத்தில் வைரல் ’ஹிட்’ ஆகியுள்ளது.

அழகான உருவத்தை பெறவிரும்பும் பெண்கள் மத்தியில், அவர்கள் தங்களின் வழக்கமான தோற்றத்தை விரும்ப Diop ஊக்கம் அளித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

12 13 14