கிரீஸில் இருந்து இலங்கையர் உட்பட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

545

sl

கிரீஸ் நாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் உட்பட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர். துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயேஇவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தமது பிரதான தீவான ஏயீஜீனில் உள்ளுர் மக்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து கிரீஸ் நாட்டில் அடைக்கலம் பெற்றுள்ள அகதிகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் போதே அகதிகளாக ஏற்க முடியாத குறித்த 65 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.