யாழ். தமிழ்ப் பெண்ணை கரம்பற்றிய வெள்ளையின மாப்பிளை!!

652

2

யாழ்ப்­பாணம் கைத­டியில் இடம்­பெற்ற திரு­மண விழா­வொன்று பல­ரையும் கவர்ந்­துள்­ளது. வெளிநாட்டைச் சேர்ந்த வெள்­ளை­யின இளைஞர் ஒருவர், யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணைக் கரம் பிடித்­துள்ளார்.

இந்த திரு­மணம் தமிழர் மர­புப்­படி நடந்­தே­றி­யுள்­ளது. தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்கரிக்கப்­பட்ட மண்­ட­பத்தில் மங்­கள இசை முழங்க பெற்றோர் பெரியோர் இறை ஆசி­யுடன் நடை­பெற்ற இந்த திரு­மண வைப­வத்தில் கலந்­து­கொள்ள வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து மண­ம­கனின் உறவி­னர்கள், நண்­பர்­களும் வருகை தந்­தி­ருந்­தனர்.

மண­மக்கள் மாட்டு வண்­டியில் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். பட்டு வேட்டு சால்வை தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திரு­நீற்­றுடன் மண மேடை யில் மண­மகன் காணப்பட்டார். ஹோமம், கன்னிகா தானம், திரு­மாங்­கல்­ய­தா­ரணம், சப்தததி முதலாய கிரியை களும் இடம்பெற்றன.

3 4 5 6 7 8 9