ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு!!

487

butterfly

ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.

வண்ணத்து பூச்சிகள் இலையில் அமர்ந்திருக்கையில் அடையாளம் காண முடியாத வகையில் இலையை போன்று காட்சி தருவது சிறப்பம்சம்.