நடிகை சிந்து மேனன் தற்கொலை முயற்சி : தீவிர சிகிச்சை!!

365


sindhu

சமுத்திரம்,கடல்பூக்கள், ஈரம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை சிந்து மேனன். அவர் கடந்த 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.



இந்நிலையில் அவர் இன்று தூக்க வில்லைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.