ஸிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமால் இக்குழாமில் இடம்பெறவில்லை. தினேஷ் சந்திமாலின் கைவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடையாமையே இதற்குக் காரணம்.
இலங்கைக் குழாம் விபரம்
ஏஞ்சலோ மத்யூஸ் (தலைவர்),
குசல் ஜனித் பெரேரா
குசல் மெண்டிஸ்,
கௌஷால் சில்வா,
திமுத் கருணாரட்ன,
தனஞ்ஜய டி சில்வா,
நிரோஷன் டிக்வெல்ல,
ரங்கன ஹேரத்,
டில்ருவான் பெரேரா,
லக்ஷான் சந்தகன்,
கசுன் மதுசங்க,
லஹிரு குமார,
லஹிரு கமகே,
சுரங்க லக்மால்,
அசேல குணரட்ன,






