வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கந்தசஷ்டி உற்சவம்!(படங்கள் )

1157

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது.

விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016  சனிக்கிழமை  சூரன் போர் இடம்பெறும்.

படங்கள் : ராஜ் நிஜோத் சர்மா

14632866_1166320513454810_386437118666466381_n 14900396_1166320190121509_4307076680500726341_n 14910444_1166318913454970_8376800950652070697_n-1 14910444_1166318913454970_8376800950652070697_n 14915133_1166319200121608_5474225521597306878_n 14925524_1166319530121575_4760158523288947404_n 14937256_1166319820121546_372641927450507166_n 14947532_1166319953454866_3422593603738909750_n