வவுனியா குருமண்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமானது.
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.