வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று (05.11.2016) சூரசம்ஹாரம் இடம்பெற்றது .
காலை முதல் அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன சிவஸ்ரீ.முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்று பிற்பகல் மூன்று மணியளவில் சூரசம்காரம் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் அம்பாளின் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
















