வவுனிய நகரில் அமைந்துள்ள அழகிய அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கொவிளில்ன் கந்தசசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016) சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று முருகபெருமானை நோக்கி யாகம் நடைபெற்று பிற்பகல் நாலு மணியளவில் சூரசம்காரம் இடம்பெற்றது .
வவுனியாவின் பழமைவாய்ந்த கந்தசுவாமி கோவில் சூரன்போருக்கு வழமைபோன்று ஆயிர கணக்னோர் வவுனியாவின் பலபகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்.


























