வவுனியா A9 வீதி தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் கந்தசசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016) சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று முருகபெருமானை நோக்கி யாகம் நடைபெற்று பிற்பகல் நாலு மணியளவில் சூரசம்காரம் இடம்பெற்றது .
வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் முருகபெருமானுடன் சூரபத்மன் மோதிக்கொண்ட நிகழ்வை காண நூற்றுக்கணக்கான முருகபெருமானின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.















