இலங்கையில் ATM இல் பணம் எடுப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

589

atm

பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்தி்டத்தில் அவசர தேவை நிமித்தம் ATM இல் பணம் எடுக்கும் அனைவருக்கும் பாதகமான செய்தி ஒன்று உள்ளது.

இதுவரையில் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 5 ரூபா அறவிடப்படுகின்றது.

ஆனால் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 5 ரூபா அறவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மொத்தமாக 10 ரூபா அறவிடப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் அவசர தேவை நிமித்தம் பணம் எடுக்கச்செல்வோருக்கு இது பாதகமான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.