இன்று(16.11.2016) வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் வேகமாக பயணித்த ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான கார் டயர் வெடித்த நிலையில் கட்டுபாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது.
மேற்படி விபத்து சமவத்தின் போது காரை ஒட்டி சென்ற சாரதி சிறு காயங்களுக்குள்ளானார். சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற விபத்து தொடர்பான CCTV காணொளி இணைக்கபட்டுள்ளது .