அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவர் கைது!! November 18, 2016 471 மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.