பணிப் பகிஷ்கரிப்புக்கு தயாராகி வரும் ரயில்வே ஊழியர்கள்!!

454

railway

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.