தந்தையை இரும்புக் கம்பியினால் அடித்துக் கொலை செய்த மகன் கைது!!

479

murder

வெல்­லம்­பிட்­டிய கித்­தம்­ப­ஹுவ பிர­தே­சத்தில் தனது தந்­தையை கொலை செய்­த­தாக கூறப்­படும் மகன் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சந்­தேக நப­ரான மகனால் இரும்புக் கம்­பியால் தாக்­கப்­பட்ட நிலையில் படு­கா­ய­ம­டைந்த அவ­ரது தந்தை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட வேளையில் உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வாறு உயி­ரி­ழந்த நபர் 79 வய­தா­ன­வொ­ருவர் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­நபர் தொடர்பில் வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.