வவுனியாவில் இன்றும் கடும்பனி மூட்டம் : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

517

v1

வவுனியாவில் இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனம் செல்லும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.

15303777_997597027052597_724221271_o15310843_997597037052596_2132843336_o15310902_997597030385930_391669068_ov2