வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாரிய பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து!! December 11, 2016 929 கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி மன்னார் வீதியில் பாரிய பள்ளத்தில் சாய்ந்தது. இவ் விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. -கீதன்-