வவுனியாவில் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு பெருமளவில் சுட்டிகள் விற்பனை!! December 13, 2016 1050 இம்முறை கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு இன்று வவுனியா நகரில் பெருமளவில் சுட்டிகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் சுட்டிகளைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருவதை வவுனியா நகரில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.