வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சிக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

528

 
இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (18.12.2016) காலை 10 மணிக்கு நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் கலந்து கொண்டதுடன்
வவுனியா வடக்கு பிரதேச கிளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெற்ற நிகழ்வில் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவும் நிர்வாகசபைக் கூட்டமும் இடம்பெற்றது.