சிலர் நாம் வீழ நினைப்பர்- 2016 பற்றி சிவகார்த்திகேயனின் உருக்கமாக பதிவு!!

688

தொலைக்காட்சியில் இருந்து வந்து ஹீரோவாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.சென்ற வருடம் தனக்கு எப்படி இருந்தது என தற்போது அவர் தன் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வருடம் அவருக்கு ரஜினி முருகன், ரெமோ ஆகிய இருபடங்களும் பெரிய வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.