தெறி பேபி நைனிகாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல நடிகர்!!

645

இளையதளபதி விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. நடிகை மீனாவின் மகளான இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இதில் பேசிய இவர், விஜய் அங்கிளும், தனுஷ் அங்கிளும் மிகவும் பிடிக்கும் என்றார். இவரது பிறந்த நாளையொட்டி தனுஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.அப்போது நைனிகா என்கூட எப்போ நடிக்க போறீங்க என்று கேட்டதும் தனுஷ்கூ, உன்னுடன் நடிக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன்டி கூடிய விரைவில் நடிக்கிறேன் என்றார்.