வவுனியா நெடுங்கேணியில் விபத்து!! January 22, 2017 1114 முல்லைத்தீவிலிருந்து நெடுங்கேணி நோக்கிவந்த இ.போ.ச பேரூந்து இன்று காலை(22.01.2017) தண்டுவான் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.