வவுனியா நெடுங்கேணியில் விபத்து!!

1116

முல்லைத்தீவிலிருந்து நெடுங்கேணி நோக்கிவந்த இ.போ.ச பேரூந்து இன்று காலை(22.01.2017) தண்டுவான் பகுதியில் விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.