வவுனியா தவசியாகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி!(படங்கள்)

527

வவுனியா  ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் திரு.ச.நித்தியானந்தம் தலைமையில் 02.02.2017 இன்று நடைபெற்றது.

மேற்படி  பாடசாலையின்  விளையாட்டு போட்டியில்  வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பிரதமவிருந்தினராககலந்து கொண்டதுடன்  பழைய மாணவர்கள் பெற்றோர்  மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும்  கொண்டனர்.

av