சிறுவனை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட இளம்பெண்!!

267

அமெரிக்காவில் நான்கு வயது சிறுவனை பாலியல் தொல்லை செய்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Cincinnati நகரை சேர்ந்தவர் India Kirksey (20). இவர் 4 வயதான ஒரு சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்துள்ளார், இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த காட்சி வேகமாக பரவியதையொட்டி இந்த விடயம் பொலிசாருக்கும் தெரியவந்தது.

இதையடுத்து Kirkseyஐ பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவருக்கு $350,000 என்ற மிகப்பெரிய பணம் பெயில் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Kirksey குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், Kirkseyக்கு மனரீதியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

இது போன்ற செயலில் அவர் இதுவரை ஈடுப்பட்டதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.