சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்னவிற்கு இராணுவத்தினால் பதவி உயர்வு!!

492

இலங்கை அணியின் சிறந்த வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தினால் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் சீக்குகே பிரசன்ன இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்று பதவிக்கும் அசேல குணரத்ண வொரன்ட் அதிகாரி தரம் இரண்டு பதவிக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.