வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!!

272


northern_map

வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக
ப.சத்தியலிங்கம் – 19 656 விருப்பு வாக்குகள்
G.T.லிங்கநாதன் – 11901 விருப்பு வாக்குகள்
ம.தியாகராசா – 11 681 விருப்பு வாக்குகள்
ஐ.இந்திரராசா – 11 535 விருப்பு வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக
தர்மபால செனவிரத்தின – 5 148 விருப்பு வாக்குகள்
ஏ.ஜயதிலக – 4 806 விருப்பு வாக்குகள்