வவுனியா நெடுங்கேணியில் வீடொன்றில் திருட்டுச்சம்பவம்!!

661

வவுனியா நெடுங்கேணியில் நேற்று (09.03.2017) இரவு வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவுவேளை வீடொன்றின் முன்பகுதியில் இருந்த பாரஊர்தியொ ன்றின் இரு ரயர்கள் (48,000 பெருமதியான) களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களினால் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.