வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில்   விளையாட்டு சீருடை வெளியீடு!

741

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வெளியீடு 30.03.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அதிபர் திரு செ.சசிகுமார் தலைமையில் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.

இச் சீருடை பாடசாலை  அதிபர் மற்றும் மாணவர்களின் முயற்சியினால் புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.