வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.
மேற்படி மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
ஆலயத்தின் மகோற்சவத்தில்
01.04.2017 சனிக்கிழமை கொடியேற்றமும்
08.04.2017 சனிக்கிழமை சப்பர திருவிழாவும்
09.04.2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்
10.04.2017 திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறுகின்றது.