இளைஞர் மீது கத்­திக்­குத்து!!

1196

திரு­கோ­ண­மலை கிண்­ணி­யா-­அஹமட் லேன் பகு­தியில் 21 வய­தான இளைஞன் மீது கத்­திக்­குத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று இரவு இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் கிண்­ணியா அஹமட் லேன் பகு­தியைச் ஒரு­வரே காய­ம­டைந்த நிலையில் திரு­கோ­ண­மலை பொதுவைத்­தி­ய­சாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.