திருகோணமலை கிண்ணியா-அஹமட் லேன் பகுதியில் 21 வயதான இளைஞன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் ஒருவரே காயமடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






