வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய சப்பரம்,தேர்  மற்றும் தீர்த்த உற்சவங்களின் பதிவுகள்!

878

 

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில்   கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

பத்துநாட்கள் நடைபெற்ற  நடைபெற்ற மகோற்சவத்தின் போது  கடந்த
08.04.2017  சனிக்கிழமை சப்பர திருவிழாவும்

09.04.2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்

10.04.2017 திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும்    இடம்பெற்றன.

மேற்படி மகோற்சவத்தில்   நூற்றுக்கணக்கான   கருமாரியம்மனின்  பகதர்கள் கலந்து கொண்டனர் .

படங்கள் :  பிரபாகர குருக்கள்