வவுனியா மூன்று முறிப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல்!!

1293

வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக சபை கூட்டம் எதிர்வரும் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து பழைய மாணவர் உறுப்பினர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் அதிபர்

வவுனியா மூன்று முறிப்பு அ.த.க பாடசாலை