வவுனியா சேமமடு சண்முகானந்தா.ம.வி பாடசாலையில் வலயமட்டத்திலான கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி!

726

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய பாடசாலை மாணவர் பாராளுமன்ற விளையாட்டுத்துறை அமைச்சினால் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் ஆறு பந்து (14-20 வயது) பரிமாற்றங்களை கொண்டக கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி எதிர்வரும் 01-07-2017 சனிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் ஏற்கனவே அனைத்து பாடசாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையால் அனைத்து பாடசாலை அணிகளும் கலந்து சிறப்பிகுமாறு பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவர் பாராளுமன்றம் கேட்டுக்கொள்கின்றது.