வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய முதல் மகோற்சவ பெருவிழா!(படங்கள்)

624

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் முதலாவது  மகோற்சவ பெருவிழா கடந்த 25.06.2017 ஞாயிற்று கிழமை  மதியம் 12.00 மணியளவில்  மகோற்சவ குரு சிவஸ்ரீ .முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது ..

மேற்படி ஆலயத்தின் முதலாவது  வரலாற்று சிறப்பு மிக்க மகோற்சவத்தில் எதிர்வரும்

07.07.2017 சப்பர திருவிழா

08.07.2017 தேர்த்திருவிழா

09.07.2017 தீர்த்த திருவிழா

10.07.2017 பூங்காவனம்    என்பன  இடம்பெறு உள்ளது .