தலையில் இணைக்கப்பட்ட கெமராவை பதம் பார்த்த முதலை : அதிர்ச்சிக் காணொளி!!

357


 
முதலையை மிக அருகாமையில் படம் பிடிக்க முயற்சி செய்த நபரின் தலையில் இணைக்கப்பட்ட கெமராவை கடித்த முதலையின் காணொளி தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மைக்கேல் வோமர் என்ற நபர் முதலையின் வாய் பகுதியினை மிக அருகாமையில் புகைப்படம் எடுக்க தலையில் கெமராவை இணைத்து கொண்டு முதலையின் அருகாமையில் சென்றார்.யாரும் எதிர்பாரத விதமாக முதலை கெமராவை கடித்தது. கெமரா தலையில் இணைக்கப்பட்டு இருந்தமையால் மைக்கேல் வோமரின் உயிர் முதலையிடமிருந்து தப்பியது.