வவுனியாவில் வடக்கு சுகாதார அமைச்சரால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!

508

 
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நேற்று (03.07) அமைச்சரின் வவுனியா அலுவலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், கோழிவளர்ப்பிற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.