நாளைய ஒரு நாள் போட்டியில் யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!!

766

அம்பாந்தோட்டையில் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவது ஒரு நாள் போட்டியில் யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் வனஜீவ அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் யானை தாக்குதல் இடம்பெற்று வந்தமையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.