குடும்பத்தை விட்டுவிட்டு மகளின் 17 வயது காதலனுடன் தலைமறைவான 35 வயது பெண்!!

949

தனது பிள்­ளைகள் மற்றும் கண­வரை விட்­டு­விட்டு தனது மகளின் காத­ல­னுடன் தாயொ­ருவர் தலை­ம­றை­வா­கி­யுள்ள சம்­ப­வ­மொன்று அம்­ப­லாந்­தோட்டை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தப்பிச் சென்ற பெண்ணின் மகளின் வயது 17 எனவும் அவர் பிரத்­தி­யேக வகுப்­புக்கு செல்லும் வேளையில் தனது  வயதை ஒத்த இளைஞர் ஒரு­வ­ருடன் காதல் தொடர்பை பேணி­வந்­துள்ளார்.

பின்னர் இவ்­வி­டயம் குறித்த யுவ­தியின் பெற்­றோ­ருக்கு தெரிய வந்­த­போது அவர்கள் அதற்கு எவ்­வித எதிர்ப்பும் தெரி­விக்­கா­ததால் இரு­வரும் சுதந்­தி­ர­மாக தொடர்ந்தும் காதல் தொடர்பை பேணி­வந்­துள்­ளனர்.

எனினும் யுவ­தியின் தாய் மகளின் காத­ல­னுடன் கள்­ளத்­த­ன­மாக காதல் தொடர்­பினை பேணி வந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்ற தினத்­தன்று குறித்த யுவதி பிரத்­தி­யேக வகுப்பு நிறை­வ­டைந்து தனது காதலன் வரும்­வரை காத்­தி­ருந்­துள்ளார். வெகு­நே­ர­மா­கியும் தனது காதலன் வராத கார­ணத்­தினால் அவர் வீட்­டுக்கு திரும்பி சென்­றுள்ளார்.

வீட்டில் தனது தாய் இருக்­க­வில்லை. பின்னர் 35 வய­தான தனது தாய் 17 வய­தான தனது காத­ல­னுடன் தப்பிச் சென்­றுள்­ள­தனை குறித்த யுவதி அறிந்­து­கொண்டார். இவ்வாறு தப்பிச்சென்ற பெண் வீட்டில் பணத்தையும் எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.