வவுனியா பஸ் நிலையம் காப்பெற் இடப்பட்டு புதுப்பொலிவுடன் தோற்றம்..!

771

பல காலமாக செப்பனிடப்படாது இருந்த வவுனியா பஸ் நிலைய வளாகம் இன்று காலை முற்றிலும் காப்பெற் இடப்பட்டுபுதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

கடந்த சில காலமாக வவுனியாவில் அனைத்து வீதிகளும் காப்பெற் இடப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றமையால் வவுனியா நகரமே புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கிறது.

(படங்கள் – பிரதீபன்)

231