வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு கண்ணாடி வழங்கல்!!

518

 
வவுனியாவில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட 200பேருக்கு இன்று (29.07.2017​) காலை 10​ மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனினால் அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

20 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் முதலாம் கட்டமாக இன்று வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.