வவுனியாவில் சலங்கை கட்டி உருக்கொண்டு வாள்மீது ஏறிநின்று ஆடும் பூசகர்!(பரபரப்பான தருணங்கள்)

1463

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 29.07.2017 கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.மேற்படி ஆலயத்தின் உற்சவம் எதிர்வரும் 08.08.2017 செவ்வாய்கிழமை வரை இடம்பெறுகிறது.

இவ்வாலயத்தின் பூசகர் உருக்கொண்டு சலங்கை கட்டி வாள் மீது ஏறிநின்று ஆடி அம்பாளுக்கு பூஜை செய்வது விசேடமாகும்…