வவுனியா புளியங்குளம் பகுதியில் சற்றுமுன் மரத்துடன் மோதியது டிப்பர்!

738

வவுனியா  இராமனூர் புளியங்குளம் பகுதியில்  இன்று காலை 8.45 மணியளவில்  விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

மேற்படி விபத்தானது வேகமாக  வந்த டிப்பர் வாகனம்   மரத்துடன்  மோதியதில்  ஏற்பட்டுள்ளது .

டிப்பர்  வாகனத்தின் சாரதி  படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லபட்டுள்ளார் . புளியங்குளம் போலீசார்  விபத்து சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர் .