வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா!(படங்கள் ,வீடியோ)

963


வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை   கொடிஏற்றதுடன் 10 நாட்கள்  இடம்பெற்றது .

மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை  அன்று  வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி  சமேத  ஸ்ரீ மகா விஸ்ணு  ஆலயத்தில் இருந்து   பாற்குட பவனி  மற்றும் காவடிகள்   என்பன   கோவில்குளம் ஊடாக ஆலயத்தை  வந்தடைந்தன .